உள்ளூர் செய்திகள்

பேரானந்தம் தருகிறது

ஸ்ரிஷ்டி, ஷெரீப் காலனி, திருப்பூர்: நான் ஒரு செல்லபிராணிகள் விரும்பி. பிரெஞ்சு 'புல் டாக்' மற்றும் 'மின்பின்' வகையிலான நாய்களை வளர்க்கிறேன். இவர்கள் வரவு, எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஓரியோ, ராம்போ என்று பெயர் சூட்டியுள்ளேன். 'தினமலர்' நாளிதழில் வெளியாகியுள்ள 'செல்லமே' பகுதி, என்னைப்போன்ற செல்ல பிராணி வளர்ப்பவர்களுக்கு பேரானந்தம் தருகிறது. இதன் வாயிலாக, செல்லப்பிராணிகள் வளர்ப்பு முறை, பாதுகாப்பது போன்ற விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளலாம். டாக்டர்கள் அறிவுரைகளையும் வெளியிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி