உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நலம் தரும் ஆரோக்கிய உணவு பொருட்கள்

நலம் தரும் ஆரோக்கிய உணவு பொருட்கள்

75 ஆண்டுகளாக மூன்று தலைமுறைகளாகமளிகை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் 'நலம்' புட்சில், மளிகை பொருட்கள் தரமாகவும், நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் விற்பனை செய்யப்படுகிறது. ராஜ்மா, பச்சை பயறு, பாசி பருப்பு, தட்டைப் பயறு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, பொட்டுக்கடலை, வெள்ளை எள், சிவப்பு எள், கொத்தமல்லி, கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் ஆகிய பருப்பு வகைகள் கிடைக்கிறது. சீரகம், கடுகு, மிளகு, மஞ்சள் துாள், மிளகாய் துாள், கொத்தமல்லித்துாள், கோதுமை மாவு, மைதா மாவு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், உலர் திராட்சை, முந்திரி பருப்பு ஆகியவை மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கிறது. மளிகை, டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களிலும்கேட்டு வாங்கலாம். ஓட்டல், கேன்டீன், மெஸ், கல்லுாரி விடுதி, மருத்துவமனை, திருமணம், கோவில் திருவிழா, கேட்டரிங் ஆகியவைகள் மொத்தமாக பொருட்கள் வாங்க சிறந்த தேர்வாக இருக்கும்.மொத்தமாக மளிகை பொருட்கள் வாங்குபவர்களுக்கு டோர் டெலிவரி இலவசமாக வழங்கப்படும். - நலம் புட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட், ரங்கே கவுடர் வீதி. - 94867 03000, 89400 44444, 0422 - 239 7096 www.nalam.group


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை