உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் தியான குடில் திறப்பு

பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் தியான குடில் திறப்பு

உடுமலை, -பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், நிறுவனர் நினைவு தினத்தையொட்டி, தியான குடில் நேற்று திறக்கப்பட்டது.உடுமலையில், பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தினர், கடந்த 35 ஆண்டுகளாக ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த அமைப்பின், நிறுவனர் 'பிதா ஸ்ரீ பிரம்மா பாபா'வின் 55வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் அமர்ந்து தியானம் செய்யும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட பாபா குடிலை சகோதரி மீனா திறந்து வைத்தார். தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான மக்கள் தியானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி