உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பாளையம்: கோவில்பாளையம் அருகே விசுவாசபுரத்தை சேர்ந்தவர் ராஜன் மனைவி மீனா குமாரி, 52. இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேத்தியை அழைத்து வர நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர், மீனாகுமாரியின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துள்ளார். மீனாகுமாரி செயினை கையால் பிடித்துள்ளார். பாதி அறுந்த நிலையில் மீதி தங்க செயினுடன் மர்ம நபர் தப்பி சென்று விட்டார். கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை