உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி நகராட்சி வார்டுகள்: தி.மு.க., வேட்பாளர்கள் யார்?

பொள்ளாச்சி நகராட்சி வார்டுகள்: தி.மு.க., வேட்பாளர்கள் யார்?

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான தி.மு.க., வேட்பாளர்கள் விபரம் வருமாறு:உமாமகேஸ்வரி (1-வது வார்டு), கணேசன் (2-வது வார்டு), செல்வராஜ் (3-வது வார்டு), செந்தில்குமார் (4-வது வார்டு), கனகராஜ் (5-வது வார்டு), விஜயகுமார் (6-வது வார்டு), சண்முகசுந்தரம் (7-வது வார்டு), நவநீதகிருஷ்ணன் (8-வது வார்டு), மனோகரன் (9-வது வார்டு), மாணிக்கம் (10-வது வார்டு), ராதாமணி (11-வது வார்டு), சந்திரசேகரன் (12-வது வார்டு), மணிமேகலை (13-வது வார்டு), சங்கர்ராஜ் (14-வது வார்டு), வெங்கடலட்சுமி (15-வது வார்டு), செண்பகம் (16-வது வார்டு), சித்ராதேவி (17-வது வார்டு), திருமலைராஜா (18-வது வார்டு), சுபா (19-வது வார்டு), அமுதாபாரதி (20-வது வார்டு), மணிகண்டன் (21-வது வார்டு), ராமச்சந்திரன் (22-வது வார்டு), செல்வராஜ் (23-வது வார்டு), மலர்விழி (24-வது வார்டு), சிராஜ்தீன் (25-வது வார்டு), கண்ணன் (26-வது வார்டு), இஸ்மாயில் ஆரூண் (27-வது வார்டு), வெங்கடேசன் (28-வது வார்டு), மரகதம் (29-வது வார்டு), பாத்திமா (30-வது வார்டு), ஆசராபீவி (31-வது வார்டு), அங்கம்மாள் (32-வது வார்டு), ஆறுமுகம் (33-வது வார்டு), ஜெயபாரதி (34-வது வார்டு), செந்தில்குமார் (35-வது வார்டு), கவிதா (36-வது வார்டு).நகர செயலாளரும் வேட்பாளருமான செல்வராஜ் ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளதால், சிட்டிங் கவுன்சிலர்கள் சிலர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sundar R
ஆக 25, 2025 14:13

In Bharat, since inception, Parliamentarians have no accountability. They are paid monthly salary, free canteen, free air travel in Executive Class and many more allowances. Even after availing of all the above benefits, these Parliamentarians are handling public money in crores, which are received as taxes, other payments and Central Government Funds. All these money are looted by the Parliamentarians and the MLAs in the Assemblies. The looting is evident and can be seen that nothing concrete could be seen in all parts of Tamil Nadu eventhough the DMK Government has ruled for the last four years. So far, we have no rule or law to nab the looters of public money, punish them and retrieve the amount looted by them and remit them into the Government Account. This130th Amendment Bill should have been introduced long back. Eventhough, being delayed, it is high time that this Bill is introduced in the Parliament in the upcoming session by considering the interests and well-being of the citizens of our Bharat.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ