உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரசாயனம் கலக்காத தன்னம் மசாலா 

ரசாயனம் கலக்காத தன்னம் மசாலா 

நம் அன்றாட வாழ்வில், மசாலாக்கள் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. சமையல் அறையில் சாதாரணமாக துவங்கிய மசாலா தயாரிப்பு, அதன் தரம் காரணமாக ஓர் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தன்னம் மசாலா இனி கடைகளிலும் மக்கள் வாங்கிக்செல்லலாம் என பெருமிதத்துடன் சொல்கிறார் அதன் உரிமையாளர் சந்தியா. கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவரின் முயற்சியால் தன்னம் மசாலா நிறுவனம், மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சாம்பார், ரசம், கரம், சிக்கன், மட்டன், மீன் என 11 வகையான மசாலாக்கள் எவ்வித கெமிக்கல் கலப்பின்றி இயற்கையான முறையில், மகளிரால் வீட்டு முறைப்படி தயாரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும், 150 ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு கொரியரில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். மொத்தமாகவும், சில்லரையாகவும் தேபை்படுபவர்களுக்கு தயார் செய்து வழங்கப்படும். கடைகளிலும் சப்ளை துவக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடர் செய்பவர்கள் 98598 55060 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ