உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீரகேரளத்தில் நவீன சொகுசு வில்லாக்கள்

வீரகேரளத்தில் நவீன சொகுசு வில்லாக்கள்

கோவை; கோவை வீரகேரளத்தில், 8.87 ஏக்கர் பரப்பளவில் சுமார் 80 சொகுசு வில்லாக்கள், 'ரேடியன்ஸ் ரியாலிட்டி இம்பீரியா' என்ற பெயரில் அமைக்கப்படுகின்றன.இந்த பிரத்யேக வில்லாக்கள் மூன்று, நான்கு மற்றும் ஐந்து படுக்கை அறைகளை கொண்டதாகும். வில்லாக்களில் நவீன பூச்சுகள், ஹோம் தியேட்டர்கள், பிராண்டட் நிறுவன தயாரிப்புகள் நிறுவப்படவுள்ளன.இந்த திட்டத்தில் 20,900 சதுர அடி கிளப் ஹவுஸ், இரட்டை உயர பேட்மிண்டன் வளாகம், டென்னிஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பிரீமியம் விளையாட்டு வசதிகள் உள்ளன.ரேடியன்ஸ் ரியாலிட்டி இம்பீரியா வில்லாக்கள், ஆர்.எஸ்.புரம் மற்றும் வடவள்ளி ஆகிய இடங்களுக்கு, மிக அருகே அனைத்து வசதிகளுடன் அமைகின்றன.ரேடியன்ஸ் ரியாலிட்டி, ஐந்து மில்லியன் சதுர அடியில், 25க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் தென் மாநிலங்கள் முழுவதும், ஆடம்பர வாழ்க்கைத் தரத்தை அமைத்து தருவதில் முன்னோடியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி