உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாய்மொழி தினம் கொண்டாட்டம்

தாய்மொழி தினம் கொண்டாட்டம்

போத்தனூர்: ஒத்தக்கால் மண்டபத்திலுள்ள கெங்குசாமி நாயுடு பள்ளியில், உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மாணவர்கள் தமிழ் எனும் வார்த்தை வடிவில் அணிவகுத்து நின்றனர். பேச்சு, கவிதை, பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை