உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கல்லூரியில் தேசிய நுகர்வோர் கருத்தரங்கம்

 கல்லூரியில் தேசிய நுகர்வோர் கருத்தரங்கம்

மேட்டுப்பாளையம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கம், குமரன் கலை அறிவியல் கல்லூரி இணைந்து, தேசிய நுகர்வோர் தின சிறப்பு கருத்தரங்கை கல்லூரியில் நடத்தியது. கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். பேராசிரியர் அபிராமி வரவேற்றார். நுகர்வோர் சங்க செயலாளர் மஸ்தான், தலைவர் மகபுநிஷா ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்துக்களை பேசினார். சங்க பொருளாளர் மணி, துணைத் தலைவர் அம்சா ஆகியோரும் பேசினர். பேராசிரியர் பிருந்தா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை