உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவர் இடிந்து ஒருவர் பலி

சுவர் இடிந்து ஒருவர் பலி

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம் பாளையம் ஏடி காலனியில், நள்ளிரவில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பழனிசாமி என்பவரது மகன் சங்கர் கணேஷ் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை