உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அபிராமி கல்லுாரியில் புதிய ஜிம் திறப்பு

அபிராமி கல்லுாரியில் புதிய ஜிம் திறப்பு

கோவை;ஸ்ரீ அபிராமி நிறுவனத்தின், பிசியோதெரபி பிளாக்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன 'ஜிம்' திறப்பு விழா நேற்று நடந்தது. திறப்பு விழாவில் மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் மிஸ்டர் இந்தியா பட்டங்களை வென்ற பாண்டி சக்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிறுவனத்தின் தலைவர் பெரியசாமி உடனிருந்தார். அதிநவீன உடற்பயிற்சி கருவிகள் மற்றும் நவீன வசதிகளுடன் மாணவர்கள் தங்கள் உடற்பயிற்சி இலக்குகளை தொடர உகந்த சூழலை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி