உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

கோவை:மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. மேயர் கல்பனா தலைமையில் காலை, 11:00 மணி முதல் நடக்கும் இக்கூட்டத்தில் ரோடு, குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த மனுக்கள் அளித்தால், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை