உள்ளூர் செய்திகள்

போட்டோ கண்காட்சி

கோவை; தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. மகளிருக்கு கட்டணமில்லா பஸ் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட பல சிறப்பு திட்டங்களின் துவக்க விழா, போட்டோக்களில் இடம் பெற்றிருந்தன. மக்கள் பார்வையிட்டனர். வரும் மூன்று நாட்களுக்கு இக்கண்காட்சி தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை