உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் விழா இசை நிகழ்ச்சி 

பொங்கல் விழா இசை நிகழ்ச்சி 

கோவை;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை பாரதீய வித்யா பவன் சார்பில், 27ம் ஆண்டு பொங்கல் இசை விழா பள்ளி வளாக அரங்கில் நடந்து வருகிறது.கடந்த 12ம் தேதி துவங்கிய இந்த விழா, 16ம் தேதி வரை நடக்கிறது. மூன்றாம் நாளான நேற்று, சங்கீத வித்வான் ராமகிருஷ்ண மூர்த்தி, வயலின் வித்வான் சாருமதி ரகுராமன் மற்றும் மிருதங்க வித்வான் டில்லி ஸ்ரீசாய்ராம் ஆகியோர் பங்கேற்ற, கர்நாடக சங்கீத இசை கச்சேரி நடந்தது. இதில் 500 க்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் பங்கேற்று ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை