உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தள்ளுபடி விலையில் பியூரிபையர்

தள்ளுபடி விலையில் பியூரிபையர்

ஆர்.ஒ., பியூரிபையர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான, ஆகாஷ் அக்குவா டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிதாக காப்பர் வித் யு.வி., குரோம் ஆன்லைன் பியூரி பையரை அறிமுகம் செய்துள்ளது.சிறுவாணி மற்றும் அத்திக்கடவு குடிநீர் சுத்திகரிப்புக்கு சிறந்த, ரூ.11 ஆயிரத்து 990மதிப்புள்ள இந்த பியூரிபையர், ரூ.4,999க்கு கிடைக்கிறது.முன்னணி நிறுவனங்களின் யு.வி.,வித் காப்பர் பியூரிபையர்களை விடவும், மூன்று மடங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது.கோடைக்காலத்தை முன்னிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் பியூரிபையர்கள் அமைத்து தரப்படுகிறது,சமூக சேவை அடிப்படையில்,மருதமலை முருகன், ஈச்சனாரி விநாயகர் உள்ளிட்ட கோவில்களுக்கு ஆர்.ஒ., பிளாண்ட் அமைத்து தரப்பட்டுள்ளது.இதேபோல், கோவில்களுக்கு, ஸ்பான்சர் வாயிலாக, குறைந்தபட்ச விலையில் ஆர்.ஒ., பிளான்டுகள் அமைத்து தரப்படும்-எஸ்.டி.வி., நகர், கே.டி.எம்., பைக் ஷோரும் பின்புறம்,நவஇந்தியா, - 98555 77686, 96555 88866


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை