உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; கோவையில் போஸ்ட் மாஸ்டர் கைது

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; கோவையில் போஸ்ட் மாஸ்டர் கைது

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் போஸ்ட் மாஸ்டர் விஜயகுமார் (வயது 44) என்பவர் தற்காலிக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்ததும், விஜயகுமாரை ஆத்திரத்தில் பெண் ஊழியரின் தாய் மாமன் கத்தியால் குத்தினார். தாய் மாமனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை