மேலும் செய்திகள்
சாக்கடையில் மூழ்கி ஒருவர் பலி
28-Sep-2024
பெ.நா.பாளையம்: தடாகம் ரோடு, இடையர்பாளையம் அருகே கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.மேற்கு வங்க மாநிலத்தில் வசித்தவர் பிரசான்பூ சிங், 32. வடவள்ளியில் வசித்து வந்தவர் இடையர்பாளையம், வித்யா காலனி அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். எதிர்பாராத விதமாக இரண்டாவது மாடியில் இருந்து பிரசான்பூ சிங், தவறி விழுந்து இறந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Sep-2024