உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவர் இடிந்து தொழிலாளி பலி!

சுவர் இடிந்து தொழிலாளி பலி!

கோவை: கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே, பேரூராட்சி சார்பில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்தது. அப்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி, தொழிலாளி வேல்முருகன், 48 பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்