உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டி.என்.ஜி.ஆர்., பள்ளி விளையாட்டு தின விழா

டி.என்.ஜி.ஆர்., பள்ளி விளையாட்டு தின விழா

கோவை;வரதராஜபுரம் தியாகி என்.ஜி., ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு தின விழா நேற்று நடந்தது.54வது வார்டு கவுன்சிலர் பாக்கியம் துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை