உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை) அக்டோபர் 14

இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை) அக்டோபர் 14

ஆன்மிகம் சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேசத்ரம், கே.என்.ஜி., புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை, காலை 9 முதல் 11 மணி வரை. சண்டி ஹோமம், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7.30 மணி மற்றும் மாலை, 6 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றவாது வீதி, டாடாபாத், மாலை 5 மணி. கல்வி பயிலரங்கு கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசூர், காலை 10 மணி. தலைப்பு: தரவு பகுப்பாய்வு மற்றும் வணிக நுண்ணறிவு. ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 10 மணி. அவசரகால முதலுதவி செய்முறை பேரூர் தமிழ்க் கல்லுாரி, மதியம் 12 மணி. நினைவு மண்டபம் திறப்பு குமாரசாமி கவுண்டர் நுாற்றாண்டு நினைவு மணிமண்டபம், துடியலுார் மணியங்குலம்அறக்கட்டளை அலுவலகம், துடியலுார், காலை 9 மணி. குடிநோய் விழிப்புணர்வு * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை