உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்ஸ்ரீ தியாகப் பிரம்ம கானாஞ்சலிராமர் கோவில், ராம் நகர் n மாலை, 4:45 மணி முதல்.கட உபநிஷத் சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.சக்ர நவாவர்ண பூஜைஐயப்ப பூஜா சங்கம், ராம்நகர். அபிராமி அந்தாதி n காலை, 9:30 மணி. சக்ர நவாவர்ண பூஜை n மாலை, 6:00 மணி. பங்கேற்பு: ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகாசுவாமிகள்.மண்டல பூஜை* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம்n காலை, 8:00 மணி.* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.கல்விபோதை பொருள் தடுப்பு விழிப்புணர்வுடாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 11:00 மணி.ஆண்டு விழாஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மாடல் மெட்ரிக்., பள்ளி, கல்வீரம்பாளையம் n மாலை, 5:00 மணி.கருத்தரங்கு* ஜான்சன்ஸ் மேலாண்மை கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:20 மணி.* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.* அவிநாசிலிங்கம் பல்கலை, வடகோவை n காலை, 9:30 மணி.விளையாட்டு தின விழாஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி, பீள மேடு n மாலை, 3:30 மணி.பட்டமளிப்பு விழாஇந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பொள்ளாச்சி ரோடு n காலை, 9:30 மணி.பொதுகிட்டீஸ் விளையாட்டு போட்டிபி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானம், பீளமேடு n காலை, 7:30 மணி.'ஜூபிலன்ட்' தமிழ்நாடுசர்வதேச கண்காட்சிகொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி.உலக சதுப்பு நில நாள் கண்காட்சிவெள்ளலுார் குளக்கரை, வெள்ளலுார் n காலை, 8:00 மணி முதல்குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை