ஆன்மிகம்சங்கரா விஜயம்சாரதாலயம், ரேஸ்கோர்ஸ் ரோடு n மாலை, 6:00 மணி.'கட உபநிஷத்' சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.குண்டம் திருவிழாகொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார். அம்மன் ஆற்றுக்கு புறப்படுதல் n காலை, 5:00 மணி. குண்டம் இறங்குதல் n காலை, 11:00 மணி. அபிஷேக, ஆராதனை n மதியம், 12:00 மணி. அன்னதானம் n மதியம், 12:30 மணி முதல். மாவிளக்கு பூஜை n மாலை, 4:00 மணி.மண்டல பூஜை* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 8:00 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.கல்விசிறப்புரைடாக்டர் என்.ஜி.பி.,கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: ஜி.எஸ்.டி.,'ஹிலாரிகாஸ்'இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி.கலை விழாஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:00 மணி.போலீஸ் அத்லெடிக் போட்டிகள்நேரு ஸ்டேடியம் n காலை,9:30 மணி.பொதுஓவியக் கண்காட்சிஆர்ட்டிரெண்ட்ஸ் கேலரி, தொண்டாமுத்துார் n காலை, 11:30 மணி முதல்.பாராட்டு விழாஸ்ரீ சக்தி மினி ஹால், பொகலுார், அன்னுார் n காலை, 9:30 மணி. விழா: 'நமது கிராமம் கண் குறைபாடு இல்லாதகிராமம்' திட்ட பாராட்டு விழா.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.