ஆன்மிகம் சொற்பொழிவு * கோதண்டராமசாமி கோவில், ராம்நகர் n காலை, 7:00 மணி முதல். * ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாம் வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி. * பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி. திருத்தேர் திருவிழா* கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி. சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா n மாலை, 6:00 மணிக்கு மேல்.* அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம் n காலை, 5:30 மணி.மண்டல பூஜை* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீஸ்வரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.* பச்சை நாயகியம்மன், பட்டீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் கேஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணிகல்வி கலை விழா * கற்பகம் பல்கலை வளாகம், ஈச்சனாரி n காலை, 9:00 மணி. * நேரு தொழில்நுட்ப கல்லுாரி, திருமலையாம்பாளையம் n காலை, 9:45 மணி. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n மதியம் 2:30 மணி. ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழாஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளி, சோமையம்பாளையம் n காலை, 9:30 மணி முதல். மலர் கண்காட்சி வேளாண் பல்கலை, கோவை n காலை, 9:00 மணி. நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தேவராயபுரம்n காலை 11:00 மணி. ஏற்பாடு : சி.ஐ.டி., பாலிடெக்னிக் கல்லுாரி. கருத்தரங்கு * எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி, கோவை n காலை, 9:00 மணி. * கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி. * ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.விளையாட்டு ஹாக்கி போட்டி பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, பீளமேடு n காலை, 7:00 மணி. ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n காலை, 9:30 மணி. மாவட்ட கூடைப்பந்து மாவட்ட கூடைப்பந்து கழக மைதானம், நேரு ஸ்டேடியம் அருகில் n மாலை, 5:00 மணி. தென்னிந்திய கால்பந்துஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:00 மணி.தடகளப்போட்டி சி.ஐ.டி., கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி. பொது அறுவை சிகிச்சை மையம் திறப்பு மாசானிக் மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ் n காலை, 10:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்