உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய மின்தடை, நாளைய மின் தடை

இன்றைய மின்தடை, நாளைய மின் தடை

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஆனைமலை துணை மின் நிலையம்

ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஓடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர்., புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ்., நகர், தாத்துார்.தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.

உடுமலை துணை மின் நிலையம்

உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, சங்கர் நகர், காந்திநகர்-2, சிந்து நகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கல்லுாரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை.தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ