உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெற்றியே எங்கள் லட்சியம் ம.நீ.ம., கட்சியினர் சூளுரை

வெற்றியே எங்கள் லட்சியம் ம.நீ.ம., கட்சியினர் சூளுரை

கோவை;உக்கடம், அரிசிக்கடை வீதியில் ம.நீ.ம., சார்பில், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், மக்கள் நீதி மய்யம்(ம.நீ.ம.,) மாநில பரப்புரை செயலாளர் அனுஷா கட்சிக்கொடி ஏற்றி, அப்பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோருக்கு ஆடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 'கட்சி தலைவர் கமலை தேர்தலில் வெற்றிபெற செய்வதேஎங்களது லட்சியம்' என, நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சூளுரைத்தனர். கோவை தெற்கு தொகுதி மாநகர செயலாளர் தாஜூதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை