வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வரும் ஆனா வராது! ஏன்னா அது மத்திய பாஜக அரசு!
இதைப் பற்றி கடந்த சில வருடங்களாக நான் எழுதி வருகின்றேன். பெரிய விமானங்கள் இயக்க ஏதுவாகவே ஓடு பாதை நீளம் அதிகம் செய்ய முயற்சி செய்கின்றனர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக. ஆனால் இந்த இடம் அதற்கு தகுந்தது அல்ல.இருக்கும் வசதிகளுடன் முதலில் துபாய் பாங்காக் ஹாங்காங் ரியாத் போன்ற நகரங்களுக்கு விமான சேவையை துவங்கப்படும்.நகர எல்லையில் இருந்து சுமார் 20 /30 கிமீ தொலைவில் புதிய விமான தளம் அமைத்தல் அவசியம்.
It is better the Authority AAI the plan to expand the present airport which has been delayed for more than a decade. mainly they want to extend the runway length to accommodate wide body aircrafts like Boeing 747 ,777,Airbus 350 etc which are meant for nonstop travel to Europe, USA etc. But the location of the present airport is not suitable to handle such aircrafts with so many thousands of houses, colleges, schools , hospitals etc in close proximity. They should plan for an altogether new green field airport which will cater to the needs of the Kongu region for the next few decades. A 4000 acres land away from city limit some 20 to 30 kms either along Trichy road or Salem highway and connected by an exclusive train network. Till then the present airport can be operated with Airbus 320 ,Boeing 737 type of single isle aircrafts which are good enough to connect Dubai Singapore Hongkong Riyadh Colombo etc. Hence as a first step expand the services to these places. once the new airport is ready the present one can be converted into a central bus station.Hope better sense prevails.
எதற்கு குத்தகை? இலவசமாக கிரயம் செய்வது தானே? குத்தகை ஆபத்தானது. அதை நடுவில் முறிக்கலாம். நீட்டிப்பு மறுக்கலாம். கிண்டி ரேஸ் கோர்ஸ் விவகாரம் போல்.