உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவர், சிறுமியருக்கு யோகா, தியான பயிற்சி

சிறுவர், சிறுமியருக்கு யோகா, தியான பயிற்சி

சோமனுார்:பிரகதி சேவா அறக்கட்டளை சார்பில், சிறுவர், சிறுமியருக்கு யோகா மற்றும் தியான பயிற்சி அளிக்கும் முகாம் சோமனுார் கொங்கு வேளாளர் மண்டபத்தில் நடந்தது.பயிற்சியாளர் தர்மலிங்கம் தலைமையிலான குழுவினர், சிறுவர்களுக்கு, மூச்சுப்பயிற்சி, யோகா, தியான பயிற்சிகள் அளித்தனர். மேலும், சூரிய நமஸ்காரம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்யும் முறைகள் கற்று கொடுக்கப்பட்டன. இதில், ஏராளமான சிறுவர் மற்றும் சிறுமியர் பங்கேற்றனர். நீதிக்கதைகள் சொல்வது, தேசபக்தி பாடல்கள் பாட பயிற்சியும் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி