உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் அன்னதானம்

சிதம்பரத்தில் அன்னதானம்

சிதம்பரம், : சிதம்பரம் ஆனிதிருமஞ்சன தரிசன விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் ஆனித்திருமஞ்சன தரிசனத்தையொட்டி, வன்னியர் குல சத்திரியர் சமூக நல அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் துவங்கி வைத்தார் அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு, வாசு ராதாகிருஷ்ணன் சமூக ஆர்வலர் திருமேனி, கர்ணன், ராமச்சந்திரன், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை