உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடத்தில் பைக் திருட்டு

பெண்ணாடத்தில் பைக் திருட்டு

பெண்ணாடம் : பெண்ணாடம், புத்தர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 49. இவர் கடந்த 14ம்தேதி இரவு தனது டி.என். 91 - ஏ.டபுள்யூ. 2020 பதிவெண் கொண்ட பல்சர் பைக்கை, வீட்டின் முன் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். 15ம்தேதி காலை எழுந்து பார்த்தபோது பைக் காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை