உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா

கடலுார்: கடலுாரில் மூத்த வழக்கறிஞர் சிவமணி தலைமையில் வக்கீல் சரவணன் பிறந்த நாள் விழா நடந்தது. கடலுாரில் மூத்த வழக்கறிஞர் சிவமணி தலைமையில், வக்கீல் சரவணன் பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வக்கீல் முகுந்தன் முன்னிலை வகித்தார். விழாவில், மூத்த குமாஸ்தா பத்மநாபன், ஜெயக்குமார், அருணகிரிநாதன், குமாஸ்தாக்கள், எம்.எஸ்.அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை