உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் முஸ்தபா பள்ளி 100 சதவீத தேர்ச்சி

சிதம்பரம் முஸ்தபா பள்ளி 100 சதவீத தேர்ச்சி

சிதம்பரம் : சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.மாணவி ஜெயஸ்ரீ பள்ளி அளவில் முதலிடம், அபிநயா இரண்டாம் இடம், அப்துல் கலாம் மூன்றாம் இடம் பிடித்தனர். மாணவி பர்ஜானா பேகம் கணினி அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். 23 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் அன்வர் அலி, தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ