உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரத்த தான முகாமில் 100 யூனிட் சேகரிப்பு

ரத்த தான முகாமில் 100 யூனிட் சேகரிப்பு

வடலுார்: வடலுாரில் நடந்த மருத்து முகாமில் 100 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.இந்திய மருத்துவ சங்கம், இந்திய பல் மருத்துவ சங்கம் மற்றும் இயன்முறை மருத்துவ சங்கம் ஆகியன சார்பில் நடந்த முகாமிற்கு, நெய்வேலி கிளை தலைவர் டாக்டர் சாமிநாதன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சரவணன், மணிவண்ணன், சுப்ரமணியசிவா, அருண் வர்கீஸ், சீனிவாசன், குறிஞ்சிசெல்வன், வடிவேலன் சுந்தரமூர்த்தி, சங்கரன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் குலோத்துங்க சோழன் தலைமையிலான குழுவினர், 100 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ