கடலுார்: கடலுாரில், மூத்த வழக்கறிஞர் சிவமணி இல்லத் திருமண விழா நடந்தது.குறிஞ்சிப்பாடி தம்பிப்பேட்டை கேசவநாராயணபுரத்தை சேர்ந்தவர் மூத்த வழக்கறிஞர் சிவமணி. இவருடைய பேத்தியும், வைத்தியநாதன்-கஸ்துாரி தம்பதியரின் மகளுமான நித்தியதர்ஷினிக்கும், கடலுார் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பாஸ்கர்-அனுராதா தம்பதியர் மகனும், சஞ்சீவி பொட்டிக் உரிமையாளருமான பாலாஜிக்கும் திருமண விழா, சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மூத்த வழக்கறிஞர் சிவமணி, கீதா சிவமணி குடும்பத்தினர், சஞ்சீவி பொட்டிக் உரிமையாளர் பாலாஜி குடும்பத்தினர் வரவேற்றனர்.விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்துார் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், சிவக்கொழுந்து, கடலுார் முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, ஜெயப்பிரியா குழுமம் ஜெய்சங்கர், ஆனந்தபவன் நாராயணன், துணை மேயர் தாமரைச்செல்வன், பண்ருட்டி அ.தி.மு.க., முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம், நகர்மன்ற துணை தலைவர் சிவா, எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், பா.ம.க., மாநில அமைப்பு குழு தலைவர் தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் ஜெகன், காங்., குமார் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜூவல்லரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்கள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், தம்பிப்பேட்டை கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.அப்போது, கீதா சிவமணி, வழக்கறிஞர் சரவணன், ரேவதி, முகுந்தன், சத்யா மற்றும் செந்தில்நாதன், கதிர்வேல், ஜெயக்குமார், பாலமுருகன், ராஜமுருகன், துரைமுருகன், பிரபு முத்து, சிவக்குமார், ராஜா, சுப ஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், ரவிசங்கர், வடலுார் வள்ளி விலாஸ் மாணிக்கம், ஸ்ரீ வள்ளி விலாஸ் பாலு, சீனுவாசன், ரமேஷ், புதுச்சேரி சிவ வள்ளி விலாஸ் சிவசங்கர், குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் சிங்காரவேல், பண்ருட்டி வள்ளி விலாஸ் சரவணன், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி இந்துமதி சீனுவாசன், வள்ளி விலாஸ் முரளி, பாடலி கோ ஜூவல்லரி மணி, அனந்தகிருஷ்ணன், ஜெகநாதன், செல்வராஜன், செந்தில், சண்முகம், பிரதீப், சிவக்குமார், ஆத்மவள்ளிநாதன், தீபக், சங்கர், உமா சங்கர், அழகப்பா நகை மாளிகை மணி, அஸ்வின், சுப கணேஷ் ஜூவல்லரி மணி, கோபு, மகாலிங்கம் ஆச்சாரி, எஸ்.எஸ்.ஆர்., பூக்கடை சிவசங்கர் கலந்து கொண்டனர்.