உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார்: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் பக்கீரான் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு ரவிச்சந்திரன், அப்துல் காதர், துணை செயலாளர் சபியுல்லா முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் மூசா, மாவட்ட செயலாளர் உதயகுமார், பொருளாளர் ராஜ், ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் வஹாப், கிறிஸ்டோபர், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்புத் தலைவர் மருதவாணன், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் அமர்நாத், சி.ஐ.டி.யூ.,மாவட்ட செயலாளர் பழனிவேல், பால்கி கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் முகமது ஹலீம், ஜின்னா, ஜாகீர் உசேன், துணை செயலாளர் ஹசன்முகமது மன்சூர், ராஜேஷ் பங்கேற்றனர்.வட இந்தியாவில் முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல் நடப்பதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி