உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அன்னதானம் வழங்கல்

அன்னதானம் வழங்கல்

கடலுார்: ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமம் சார்பில், கன்னியகோவில் மன்னாதீஸ்வரர் கோவிலில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்க தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். போலியோ இல்லாத மாவட்டதலைவர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துணை ஆளுநர்வெங்கடேசன் முன்னிலை வகித்தார். நாராயணசாமி, நடராஜன், வெங்கடேசன்ஆகியோர் இணைந்து அன்னபூர்ணா திட்டத்தின் மூலம் கோவில் திருவிழாவிற்குவந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.சங்க செயலாளர் கார்த்தீசன், உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ரவிக்குமார், விக்னேஸ்வரன், இளங்கோவன் மற்றும் அருணாச்சலா பி.வி.சி., பைப் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி