உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரிவுபசார விழா

பிரிவுபசார விழா

மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பத்தில் மாறுதாகி சென்ற இன்ஸ்பெக்டருக்கு பிரிவுபசார விழா நடந்தது.மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சந்திரன் திருப்பாதிரிப்புலியூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு, பிரிவுபசார விழா நடந்தது.ஊராட்சி தலைவர்கள், அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் மற்றும் போலீசார் பணிமாறுதலில் செல்லும் இன்ஸ்பெக்டருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ