உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்

சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம் குண்டு உப்பலவாடி சாலையில், மாநகராட்சி குடிநீர் குழாயில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது. தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ