உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலராக சேகர் பொறுப்பேற்றார்.விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலராக (துவக்கக் கல்வி) பணிபுரிந்த ஜெயச்சந்திரன் பணி ஓய்வு பெற்றார். அதையடுத்து, வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், டி.இ.ஓ.,வாக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, துவக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ