உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையில் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாமை ஊராட்சி தலைவர் சுதர்சன் துவக்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அஸ்வினி, அனிதா, அரிகிருஷ்ணன், ஷிவானி, லிவின், தீக்சன்யா மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்துவம், குழந்தை நலம், தோல் சிகிச்சை, பல் மருத்துவம்,காது மூக்கு தொண்டை, கண் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காவிரி பாசன விவசாய சங்க மாவட்ட செயலர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் மதியழகன் துணை தலைவர் மதியழகன், ஊராட்சி செயலர் சங்கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை