உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இந்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்

இந்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்

திட்டக்குடி: திட்டக்குடி வட்டார இந்து வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக்கூட்டம், ராமநத்தத்தில் நடந்தது.திட்டக்குடி வட்டார செயலாளர் செந்தில்ராஜன் தலைமை தாங்கினார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வட்டார பொருளாளர் ரங்கராஜ், வரவேற்றார். டாக்டர் சேகர், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் வியாபாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் திட்டக்குடி, ராமநத்தம், ஆவட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். ராமநத்தம் சித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ