உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தார் சாலை பணி சேர்மன் துவக்கி வைப்பு

தார் சாலை பணி சேர்மன் துவக்கி வைப்பு

பண்ருட்டி: காட்டுக்கூடலுார் ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார்.பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுார் ஊராட்சியில் புதியதாக பொது நிதி ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. பணியை ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.இதில் பி.டி.ஒ. சங்கர், பொறியாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பாரிவள்ளல், ஒன்றிய கவுன்சிலர் அஞ்சுலட்சம், பாலசண்முகம், கவிதாஞானசேகர், கிளை செயலாளர்கள் கோதண்டபாணி, குணசேகர், குமார், ஊராட்சித் தலைவர் சக்கரவர்த்தி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ