உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இந்தியன் வங்கி ஊழியர்கள் ரத்ததானம்

இந்தியன் வங்கி ஊழியர்கள் ரத்ததானம்

கடலுார்: கடலுார் சுரேந்திரா மருத்துவமனையில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. இதில் இந்தியன் வங்கி ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கினர். முகாமில் சுரேந்திரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர ராஜேந்திரன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர ராவ், அரசு மருத்துவமனை மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் டாக்டர் குமார், டாக்டர் கார்த்திக்குமார், குழந்தை நல மருத்துவர் சந்தோஷ்குமார், ஆற்றுனர் தேவனாதன், ஆய்வக நுட்புணர் ஜெயக்கொடி ஜோஸ்பின் மேரி ஜெயலா செவிலியர்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். ரத்ததானம் கொடுத்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி