உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரசன்னராமாபுரத்தில் நாளை கும்பாபிேஷகம்

பிரசன்னராமாபுரத்தில் நாளை கும்பாபிேஷகம்

புவனகிரி: புவனகிரி தாலுகா,மருதூர் அருகே பிரசன்னராமாபுரம் கிராமத்தில் வரசக்தி விநாயகர், முருகன், மாரியம்மன், ரீ ஐயனாரப்பன், செல்லியம்மன் கோவில்களில் நாளை (19ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேக பூஜைகள் நேற்று துவங்கியது.கும்பாபிஷேக தினமான நாளை (19ம் தேதி) காலை 5:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்கு பின் காலை 7.00 மணிக்கு கடம் புறப்பாடு துவக்கி, ஐந்து கோவில்களில் கோபுர கலசங்கங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை