மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
16 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
16 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
17 hour(s) ago
பண்ருட்டி: பண்ருட்டி அருகே செம்மண் கடத்திய லாரியை ஆர்.டி.ஒ.அபிநயா பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை அணை பகுதியில் கடலுார் ஆர்.டி.ஒ.அபிநயா நேற்று திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக செம்மண் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தார்.பண்ருட்டி போலீசில் வி.ஏ.ஒ.,அரவிந்தன் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்டம் ,சேந்தனுாரை சேரந்த லாரி டிரைவர செல்வகுமார்,43; மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
17 hour(s) ago