உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.காலை 9:00 மணிக்கு வேழவிநாயகர் கோவிலிலிருந்து 306 பால்குடங்களை பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அகிலபாரத ஐயப்பசேவா சங்கத்தினர் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ