உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காவல் துறை வாகனங்கள் எஸ்.பி., ஆய்வு

காவல் துறை வாகனங்கள் எஸ்.பி., ஆய்வு

கடலுார் : கடலுார் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாதாந்திர ஆய்வு நடந்தது.கடலுார் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நேற்று ஆய்விற்காக நிறுத்தி வைக்கப்பட்டது. எஸ்.பி., ராஜாராம் கலந்து கொண்டு, காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, எரிபொருளை சரியாக பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்தார். பின், அதன் பதிவேடுகளை பார்வையிட்டார்.டி.எஸ்.பி., (பொறுப்பு) சவுமியா, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர்கள் முகமது நிஷார், சுந்தர்ராஜன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை