உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.பி.,க்கு விருது வழங்கல்

எஸ்.பி.,க்கு விருது வழங்கல்

கடலுார்: கடலுார் எஸ்.பி., ராஜாராமுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். சீர்காழி கொன்றை ஆரண்யேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ பரிகார பூஜைகள் நடந்தது. இக்கோவில் விபூதி பிரசாதம் மற்றும் கொன்றை ஆரண்யேஸ்வரர், பிரணவ மலர் நாயகி உருவம் பொறித்த விருதை கடலுார் எஸ்.பி.,ராஜாராமிற்கு ஐந்தாம் உலக தமிழ்ச்சங்க நிறுவனர் முத்துக்குமரன் வழங்கி கவுரவித்தார். வில்வம் அறக்கட்டளை நிர்வாக ஆலோசகர் ராஜாராமன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி