உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மன்னார்குடி எக்ஸ்பிரஸ் கடலுாரில் நிற்க கோரிக்கை

மன்னார்குடி எக்ஸ்பிரஸ் கடலுாரில் நிற்க கோரிக்கை

கடலுார், : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி மஹால் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலுார் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு;கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி மஹால் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரயில் கடலுார் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து கோவை, மைசூர் செல்லும் ரயில்கள் கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ