உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்வாயில் விழுந்த ஆடு மீட்பு

கால்வாயில் விழுந்த ஆடு மீட்பு

கடலுார் : கடலுாரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.கடலுார் புதுப்பாளயைம் சீத்தாராம் நகர் முதலாவது குறுக்கு தெரு, கழிவுநீர் கால்வாயில் நேற்று ஆடு ஒன்று விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆட்டை மீட்க முயற்சி செய்தபோது, முடியவில்லை. தகவலறிந்த கடலுார் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து, கால்வாய் சிலாப்பை அகற்றி உள்ளே இறங்கி ஆட்டை பாதுகாப்பாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ