உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குருதேவ் ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை

குருதேவ் ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை

கடலுார்: கடலுார், முதுநகர் குருதேவ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நடந்தது.கடலுார், முதுநகர் குமரக்கோவில் தெரு குருதேவ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நேற்று நடந்தது. உரிமையாளர்கள் சந்திரகுமார், தர்ஷன், யோகித் ஆகியோர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர். பின், அவர்கள் கூறுகையில், '916 ஹால்மார்க் தங்க நகைகளை விற்பனை செய்கிறோம். அட்சய திருதியை முன்னிட்டு புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் முதன் முறையாக 92.5 வெள்ளிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலத்திற்கேற்ப புதுப்பது டிசைன்களில் தரமான நகைகள், வெள்ளிப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை